காமெடிக்கு முக்கியத்துவம் தரும் 'எந்திரன்'
ரஜினி படங்கள் என்றாலே எப்போதும் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. 'சந்திரமுகி' படத்தில் வடிவேலுவுடன் இணைந்து ரஜினி அடித்த லூட்டி, அனைத்து தரப்பினரையும் வயிறு வலிக்கச் சிரிக்க வைத்தது.
ரஜினியின் காமெடியை ரசிப்பதற்கென்றே தனி ரசிகர் வட்டம் இருப்பதை அறிந்துள்ள இயக்குனர், ரஜினியின் தற்போதைய 'எந்திரன்' படத்திலும் காமெடிக்கு முக்கியத்துவம் தந்துள்ளார்.
'எந்திரன்' படத்தில் காமெடி ஏரியாவை கலக்க இருப்பது சிரிப்பு நடிகர்கள் கருணாஸ், சந்தானம் ஆகியோர் தான். 'பாபா'வில் நடித்த கருணாஸ், அதன் பிறகு இப்போது தான் 'எந்திரனி'ல்தான் ரஜினியுடன் இணைந்து நடிக்க உள்ளார்.
ஏற்கனவே 'குசேலன்' படத்தில் ரஜினியுடன் நடித்த சந்தானம், எந்திரனிலும் அவருடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி? நீரிழிவு நோய் என்பது என்ன?
-
revious · Next
அன்றாட அலுவல்களுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் குளுக்கோஸ்
(சர்க்கரை) தான் உடலிலுள்ள செல்களுக்குத் தேவை. நாம் சாப்பிடும் உணவுதான்
...
12 years ago
No comments:
Post a Comment