கோவாவில் எந்திரன்!
எந்திரன் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடக்கிறது. ரஜினியுடன் கலாபவன் மணி, வி.எம்.சி. ஹனிஃபா உள்ளிட்டோர் இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்கள்.
பெருவில் படப்பிடிப்பு நடந்த போது கட்டுக்காவலை மீறி படப்பிடிப்பு ஸடில்கள் பத்திரிகையில் வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து மூன்று உதவியாளர்களை படத்திலிருந்தே நீக்கினார் ஷங்கர்.
கோவா உள்ளுர். இங்கு எப்படி படங்கள் லீக் ஆகாமல் தடுக்கப் போகிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்வி.
ரசிகர்களின் தள்ளு முள்ளுவை சமாளிக்க தனியார் பாதுகாப்பு படையின் உதவி கோரப்பட்டுள்ளதாம்.
நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி? நீரிழிவு நோய் என்பது என்ன?
-
revious · Next
அன்றாட அலுவல்களுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் குளுக்கோஸ்
(சர்க்கரை) தான் உடலிலுள்ள செல்களுக்குத் தேவை. நாம் சாப்பிடும் உணவுதான்
...
12 years ago
No comments:
Post a Comment